வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2011 17:24
(குமாரசிறி பிரசாத்)
உலக சுங்க அமைப்பின் பொதுச் செயலாளர் பேராசிரியர் கினியோ மிக்குரியா இன்று இலங்கை வந்தடைந்தார். சுங்க நிர்வாகம் தொடர்பான பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் பொருட்டே அவரது விஜயம் அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment