உலகளாவிய புதிய தரவுகளின்படி இலங்கை ஆகக்குறைந்த திறமைகளை கொண்ட நாடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தரவுக்காக எடுக்கப்பட்ட 60 நாடுகளில் இலங்கைக்கு 59 வது இடமே கிடைக்கப்பெற்றுள்ளது.
ஹெட்ரிக் மற்றும் ஸ்றுக்லர்ஸ் சமூகம் பொருளதார நிபுணர் குழுவும் இந்த தரவுக்கணிப்பை நடத்தின.
உலகளாவிய திறமை குறிகாட்டி 2011 என்ற குறிக்காட்டிக்காகவே இந்த தரவுகள் எடுக்கப்பட்டன.
இதில் அமரிக்கா முதலாம் இடத்தை பெற்றுள்ளது.
நைஜீரியா 60 வது இடத்தை பெற்றுள்ளது.
இந்தியா 35 வது இடத்தில் உள்ள நிலையில் பாகிஸ்தான் 57 வது இடத்தை பெற்றுள்ளது.
இந்த தரவுகளுக்காக குடியாட்சி, கட்டாயக்கல்வி, பல்கலைக்கழக கல்வி, தொழிலாளர் தரம், வேலை செய்வோரில் பட்டம் பெற்றவர்கள் போன்ற காரணங்கள் கணக்கிடப்பட்டன.

No comments:
Post a Comment