Friday, July 1

கோட்டாவின் புதல்வருக்கு நேற்று திருமணம் (படங்கள் இணைப்பு)

இலங்கையின் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் ஏக புதல்வருக்கு நேற்று திருமணம்.

கொழும்பு ஹில்ரன் ஹோட்டலில் வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

மணமகன் தமிந்த மனோஜ் ராஜபக்ஸ 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி பிறந்தவர்.

இவர் அமெரிக்காவில் உயர் கல்விகள் பயின்றவர்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரமுகர்கள் பலரும் வைபவத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment