Friday, March 22

இலங்கை நிருவாகச் சேவையின் iiiஆம் தர போட்டிப்பரீட்சையின் பெறுபேறுகள்


இலங்கை நிருவாகச் சேவையின் iiiஆம் தரத்துக்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான (SLAS) போட்டிப்பரீட்சையின்  பெறுபேறுகள் தற்சமயம் வெளிவந்துள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவிக்கின்றது.
இலக்கம் 177,நாவல வீதி , நாரஹேன்பிட்டியிலுள்ள அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளரிடம் இந்த பெறுபேறுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாவும் பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.
 அவ்வாறே இலங்கை வெளிநாட்டு ச் சேவையின் iiiஆம் தரத்துக்கு ஆட்களை சேர்த்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளும் வெளிவந்துள்ளதாக திணைக்களம் மேலும் அறிவிக்கின்றது. 

No comments:

Post a Comment